மங்கோலிய அதிபர் தீயிட்டு கொண்டது உண்மையா
*பொய்யான செய்தி*
~*மங்கோலிய அதிபர் ஒரு வருடத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தருவேன் இல்லாவிட்டால் நான் தீக்குளிப்பேன் என்றார்.எழுபதாயிரம் வீடுகள் மட்டுமே கட்ட முடிந்தது அதனால் தீக்குளித்த காட்சி இது.*~
✍ மேலே. உள்ள செய்தியுடன் ஒரு வீடியோவும் பலரால் ஷேர் செய்யபடுகின்றது
✍ அந்த செய்தி நடந்தது 2015 ம் ஆண்டு நடந்தது
✍ மேலும் அவர் மங்கோலிய அதிபர் இல்லை
*உண்மை என்ன*
✍ *மங்கோலியாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தினை சீனாவிடம் ஒப்படைக்க மங்கோலியா அரசு முடிவினை எதிர்த்து போராட்டகுழுவின் தலைவர் பிரஸ்மீட்டிங் பேட்டி கொடுத்து தன்னை தானே தீயிட்டு கொண்ட காட்சி*
✍ *ஆதாரம்*
*பொய்*
❌ யாரும் பொய்யான செய்தியினை பரப்பாதீர்கள்
✍ *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்*
✍ *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*
பதிவுநாள்:
*20.08.2017*
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*DMIN ⓂEDIA*
Tags: FACT CHECK மறுப்பு செய்தி