Breaking News

புற்றுநோய் இலவச மருந்து செய்தி உண்மையா

அட்மின் மீடியா
0

*புற்றுநோய்க்கு இலவச மருந்து செய்தி உண்மையா*

* D M I N Ⓜ E D I A*

❌ *புற்று நோயில் பலவகை உள்ளது*

❌ *அதில் இரத்தப் புற்று நோய்யின்  ஆரம்ப நிலையில் உள்ள (type 1) வற்றிற்க்கு இங்கு இலவசமாக மருந்து தரப்படுகிறது என்பது உண்மை*

❌ *நீங்கள் சென்றால் பரிசோதனை என்ற பெயரில் பணம் வாங்குகிறார்கள்.அதுமட்டும் அல்ல*

❌ *ஆனால் அங்கு அதற்க்கு அடுத்த நிலையில் உள்ள வர்களுக்கு மருந்துகள் பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும்*

❌ *மேலும் இதுவும் வியாபார தந்திரம் தான்*

❌ *ஏமாற்றும் திட்டம் தான்*

✍ *புற்று நோய் என்பது ஆரம்ப நிலையில் குணப்படுத்தலாம்*

☄ *அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிட்யூட்டில் இம்மருந்து எல்லோருக்கும் இலவசம் இல்லை என்றும் முழுமையாக குணம் ஆகும் என்ற உத்தரவாதம் இல்லை என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.*

☄ *இது போல் ஆதாரமற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்*

✍  *பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*

✍  *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்*

✍ *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*


Give Us Your Feedback