Breaking News

போன் அட்டன் பன்னா வெடிக்குமா ?

அட்மின் மீடியா
0
போன் அட்டன் பன்னா வெடிக்கும் என்று ஒரு ஆடியோவும் சில சீறுடை அணிந்த பள்ளி மாணவ  மாணவியர்களின் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தி பொய்யான செய்தியாகும்


போன் அட்டன் செய்தால் வெடித்து இறந்தவர்கள் பற்றி இது வரை எந்த மீடியாவும் செய்தி வெளியிடவில்லை
அது போல் நடந்து இருந்தால் உலகமே பரபரப்பாகியிருக்கும்


அப்படியானால் அந்த  புகைபடங்கள் என்ன யார்


அந்த சம்பவம் மலப்புரம் ,வேங்கரை பள்ளிகூடத்தில் தீ பற்றி கொண்டால் எவ்வாறு தப்பித்து கொள்வது, முதலுதவி எவ்வாறு செய்வது என்பது பற்றிய ஒத்திகை நிகழ்ச்சி


ஆதாரம் 1


ஆதாரம் 2


தீயணைப்பு ஒத்திகை நடந்த வீடியோவை காண கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவுும்




எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


என்றும் மக்கள் நலனில் அட்மின்மீடியா


நீங்கள் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்




Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback