ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண்கள் மீது தாக்குதலா??? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
*சமூக வலை தளங்களில் ஒரு வீடியோ பலராலும் ஷேர் செய்யபடுகின்றது.*
அந்த வீடியோவில் பல ஆண்களுக்கு மத்தியில் இஸ்லாமிய பெண்கள் பயந்து ஓடி வர அந்த ஆண்கள் இஸ்லாமிய பெண்கள் மீது நீரை ஊற்றும் படி உள்ளது அந்த வீடியோவில் பேசுபவர்கள் தமிழில் பேசுவதால் இது தமிழ்நாட்டில் நடந்தது போல் பலரும் ஷேர் செய்துகொண்டுள்ளார்கள்
ஆனால் உண்மை என்ன?
அந்த வீடியோ சம்பவம் இலங்கையில் நடந்தது கிழக்கு பல்கலை கழகத்தில் நடந்தது கல்லூரியில் நடந்த ராகிங் செயலாகும்
இது இசுலாமிய மாணவிகளுக்கு மட்டும் நடந்தது போல் உள்ளது ஆனால் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவ மாணவிகளை ராக்கிங் செய்துள்ளார்கள்
குறிப்பிட்ட வீடியோவில் முஸ்லிம் பெண்களை மட்டும் ராகிங் செய்வது போல் சித்தரித்து உள்ளது ஆனால்
அங்கு படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நடந்தது
அவர்கள் அனைவரையும் சஸ்பென்ட் செய்யபட்டுள்ளர்கள்
*ஆதாரம்*
Tags: மறுப்பு செய்தி