பைக்கில் பெட்ரோல் டேங்க் புல் பன்னா வெடிக்குமா ?
அட்மின் மீடியா
0
கடந்த சிலதினங்களாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி
பைக்கில் பெட்ரோல் டேங்க் முழுவதுமாக நிரப்பினால் வெடிக்கும் எனவே பெட்ரோல் டேங்க் புல் பன்னாதீங்க என்று பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் எரிபொருள் டேங்க் முழுவதும் நிரப்பப்படுவதால் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக பரவும் செய்திகள் வதந்திகள் என Indian oil நிறுவனம் தன் ட்விட்டரில் தெரிவித்து உள்ளது.
ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி