ஷேர் செய்தால் ரூ.5 கிடைக்குமா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
சிறுமி ஒருவரின் அறுவைசிகிச்சைக்கு ரூ.8 லட்சம் தேவைப்படுவதாகவும், இந்த பதிவை ஷேர் செய்தால் ரூ.5 கிடைக்கும் என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தியினை பலரும் ஷேர்
செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என
அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை தன்மை அறிய அட்மின் மீடியா
களம் கண்டது
அந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என தெரியவில்லை
மேலும் சமூக
வலைதளங்களில் மெசஜ் ஷேர் செய்வதால் கூகுள், வாட்ஸப், பேஸ்புக், டிவிட்டர், போன்ற எந்த
ஒரு நிறுவனமும் பணம் கொடுப்பதில்லை
ஷேர் செய்யப்படும் புகைப்படங்களுக்கு கிடைக்கும் லைக்ஸ், ஷேர் அளவைப் பொறுத்து ஃபேஸ்புக் நிதி உதவி அளிப்பது இல்லை.
எனவே பொய்யான செய்தியினை
யாரும் ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி