Breaking News

இந்தியாவில் மானை சுட்டது BJP MLA வா ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

மானை வேட்டையாடிய குற்றத்திற்காக சல்மான்கான் கடந்த பத்து வருசமா கோர்ட்டுக்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருக்கிறார் இன்னும் வழக்கு முடிந்தபாடில்லை ஏன்னா அவர் ஒரு முஸ்லிம் இதற்கு நீதிமன்றம் என்ன சொல்ல போகிறது..
>>>>>>>>>>>>>>
BJP MLA “அனில் உபாத்யா”வின் இந்த செயலைப் பற்றி மோதி என்ன சொல்வார் ? 
இந்த வீடியோ வைரல் ஆகட்டும். எல்லா குருப்புக்கும் அனுபுங்கள்

......என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டத

அந்த செய்தி பொய்யானது





அந்த சம்பவம் நடந்தது கடந்த 26 .06. 2015 ஆகும்

மேலும் அந்த ச்மபவ இடம் பங்களாதேஷ் ஆகும்


அந்த மானை சுடும் நபர் ஒரு பங்களாதேஷில் பிறந்து  ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நபர்...

அவர் பங்களாதேஷில் பெரிய பண்ணை வைத்து மாடு,மான்,மரங்கள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். அந்த துப்பாக்கியால் சூட்டது அவருடைய சொந்த மான் அதை அவர் உணவுக்காக சுட்டுள்ளார். மேலும் அவர் துப்பாக்கி சுடுவதற்கு, பண்ணை வைப்பதற்கு என அனைத்திற்கும் முறையான உரிமம் வைத்துள்ளார்.

மேலும் அனில் உபாத்யா என்று ஒரு எம் எல் ஏ வே  எந்த கட்சியிலும் கிடையாது

அட்மின் மீடியா ஆதாரம்

பொய்யான செய்தியை யாரும் ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback