Breaking News

போன்பே கிறிஸ்துமஸ் பரிசு ரூபாய் 700 ? உண்மையா

அட்மின் மீடியா
0
PhonePe கேள்விக்கு பதில் சொன்னால்  கிறிஸ்துமஸ் பரிசாக ரூபாய் 700என்ற ஒரு செய்தியினை பலரும் ஷேர் கின்றார்கள்


பலரும் அது உண்மையா பொய்யா என தெரிந்து கொள்ளாமல் ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி  உண்மையா என் அட்மின் மீடியா ஆய்வு செய்தது....

 இல்லை.... இல்லை........அந்த செய்தி உண்மையே  இல்லை....

அது ஒரு phonePe என்ற பெயரில் இயங்கும் போலியான இணையதளம்

அதில் உங்களுக்கு சில கேள்விகள் கேட்டு அதற்கு உங்களை பதில் சொல்ல சொல்வார்கள், பிறகு அதை உங்கள் whatsapp நண்பர்களுக்கு ஷேர் செய்ய சொல்வார்கள்.

பிறகு உங்கள் personal தகவல்களை பதிய சொல்வார்கள் உங்களுடைய வங்கிக் கணக்கு எண் மற்றும் உங்களுடைய மொபைல் நம்பரை பதிவு சொல்வார்கள் பிறகு அவர்களுடைய Terms & condition -ஐ கிளிக் செய்ய செய்து சப்மிட் செய்தால் உங்கள் account ல் இருந்து அவர்கள் பணத்தை எடுத்துவிடுவார்கள்....

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback