மீண்டும் அறிவிப்பு உள்ளாட்சி தேர்தல்:
அட்மின் மீடியா
0
டிசம்பர் 27, 30 தேதியில் உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து மாநில தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பு!
முதல் கட்டம் தேர்தல் 27-12-2019
இராண்டம் கட்ட தேர்தல் 30-12-2019
வாக்கு எண்ணிக்கை 2-1-2020
மறைமுக தேர்தல் 11-1-2020
உச்சநீதிமன்றம் ஆணையின்படி 9 மாவட்டங்களில் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக நடைபெறும்
கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்
கடந்த முறை அறிவிக்கப்பட்ட அதே அட்டவணையின் படி தேர்தல்
அறிவிப்பாணை தேதி மற்றும் மாற்றம்
வேட்புமனு தாக்கல்: 09.12.2019
வேட்பு மனு பரிசீலனை : 17.12.2019
வேட்பு மனு திரும்ப பெற: 19.12.2019
Tags: முக்கிய செய்தி