Google Pay பயனர்களுக்கு 500 முதல் 5000 வரை இலவச செய்தி உண்மையா?
அட்மின் மீடியா
0
*Google Pay பயனர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி*
*ஒரு கீறல் அட்டையை ரூ 500 முதல் ரூ 5000 வரை பெறுங்கள்*
*இணைப்பைக் கிளிக் செய்து இப்போதே பெறுங்கள்* ► http://bit.ly/scratch-now
என்ற ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது....இது உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது...
இல்லை...இது உண்மை இல்லை....
பொய்யானது யாரும் நம்பவேண்டாம்
பொய்யானது யாரும் நம்பவேண்டாம்
GooglePay இது போன்ற ஒரு giveaway- ஐ கொடுக்கவில்லை
இது சில மோசடி நபர்களால் உருவாக்கப்பட்ட போலியான இணையதளம் ஆகும். இம்மாதிரியான போலியான இணையதளங்களில் உள்நுழையும் போது உங்கள் தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்கள் மொபைலின் அணுகள்(Access) கிடைக்க பெரிதும் வாய்ப்புள்ளது. அதை வைத்து உங்கள் மொபைலை அவர்கள் அணுக மிகப்பெரும் வாய்ப்பாக இது அமையும்.மேலும் இது போன்று உள்ள இணையபக்கங்களில் அதிக வருகை இருந்தால் அதை வைத்து அவர்களுக்கு கொஞ்சம் பணம் கிடைக்கும்
சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டாம்..
எனவே பொய்யான விஷயங்களை யாரும் ஷேர் செய்யாதீர்கள்.....
Tags: மறுப்பு செய்தி