அட்மின் மீடியா பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்
அட்மின் மீடியா
0
பேஸ்புக் பயன்படுத்தக்கூடிய நம்மில் பலர் நாம் இருக்ககூடிய குழுமங்களிலிருந்தும் நமது நண்பர்கள் இடமிருந்தும் இன்ன பிற நபர்களிடமிருந்தும் பெறக்கூடிய அதனுடைய உண்மைத் தரத்தை விளங்கிக்கொள்ளாமலும் சரியாக அதை விசாரிக்காமலும் உடனடியாக நாம் இருகக்கக்கூடிய மற்ற குழுமங்களுக்கும் நமது வாட்ஸப் தொடர்பில் இருக்கக்கூடிய பிற நபர்களுக்கும் உடனடியாக அவசர நோக்கத்திலே சட்டென பரப்பி விடுகிறோம்
அப்படி பரப்பக்கூடியவைகளில் பெரும்பான்மையான தகவல் பொய்யானதாகவும், வதந்தியாகவும் காணப்படுகிறது.இது ஒரு சாதாரண விஷயம்தானே என்று நாம் நம் மனதில் எண்ணிக்கொண்டு இவ்விடயத்தை மிகவும் சுலபமாக கருதி விடுகின்றோம்.ஆனால் அது முற்றிலும் தவறானது அந்த தவறுகள் பல விளைவுகளுக்கு முதன்மையாக அமைந்து விடுகிறது
சமூகவலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளை கண்டுபிடித்து உண்மையை சொல்வது... சமூக வலைத்தளங்களில் பரவும் சந்தேக கேள்விகளுக்கு பதில் அளிப்பது...உலகில் நடக்கும் உடனடி முக்கிய செய்திகளை அறிவிப்பது என பல சமூக அக்கறையுள்ளவர்களால் எங்களது பணிகளை கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறோம்...
அட்மின் மீடியா வில் இணைந்து நீங்களும் சொல்லலாம் உங்களுக்கு வரும் செய்திகள் உண்மையா பொய்யா என எனவே எமது செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அட்மின் மீடியா பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்
https://www.facebook.com/ADMIN-MEDIA-843847922378949/
அட்மின் மீடியா யூடியூப் சேனலை ச்ப்ஸ்கிரைப் செய்ய கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க
https://www.youtube.com/c/AdminMehttps://www.adminmedia.in/2020/04/blog-post_20.html
dia
அட்மின் மீடியா ஆப் டவுன்லோடு செய்ய கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க
https://play.google.com/store/apps/details?id=com.adminmedia.app
அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க
Tags: வாட்ஸப் குருப்பில் இனைய