Breaking News

1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான புது புத்தகங்களை இந்த லிங்க்கின் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்!

அட்மின் மீடியா
13
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன


இந்நிலையில் தேர்வு எழுதாமலே 1ம் வகுப்பு  முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டனர். 

இந்நிலையில் மாணவர்களின் அடுத்த கல்வியாண்டிற்கான புத்தகங்கள் இன்னும் அச்சடிக்கப்படாததால், இ-புத்தகம் வடிவில் பாடப்புத்தகங்களை வெளியிடுவதற்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

இந்நிலையில்,1ம் வகுப்பு  முதல் 12 ஆம் வகுப்பு வரை  உள்ள அனைத்து பாட பிரிவுகளுக்கும் புது புத்தகங்களை டவுன்லோட் செய்து கொண்டு வீட்டில் இருந்தே படிக்கலாம் 


புதிய பாடப்புத்தகங்களை டவுன்லோடு செய்து தங்களின் பிள்ளைகளுக்கு இப்பொழுதிருந்தே சொல்லிக் கொடுக்க ஆரம்பியுங்கள் பெற்றோர்களே


புத்தகங்களை டவுன் லோடு செய்ய கீழ் உள்ள பட்டனை கிளிக் செய்யுங்கள்

Tamil Nadu New Syllabus Text books 


1st Std - New Books

டவுன்லோடு செய்ய  இங்கு கிளிக் செய்யவும்


2nd Std - New Books

டவுன்லோடு செய்ய  இங்கு கிளிக் செய்யவும்


3rd Std - New Books

டவுன்லோடு செய்ய  இங்கு கிளிக் செய்யவும்


4th Std - New Books

டவுன்லோடு செய்ய  இங்கு கிளிக் செய்யவும்


5th Std - New Books

டவுன்லோடு செய்ய  இங்கு கிளிக் செய்யவும்

6th Std - New Books

டவுன்லோடு செய்ய  இங்கு கிளிக் செய்யவும்


7th Std - New Books

டவுன்லோடு செய்ய  இங்கு கிளிக் செய்யவும்


8th Std - New Books

டவுன்லோடு செய்ய  இங்கு கிளிக் செய்யவும்


9th Std - New Books

டவுன்லோடு செய்ய  இங்கு கிளிக் செய்யவும்


10th Std - New Books

டவுன்லோடு செய்ய  இங்கு கிளிக் செய்யவும்


11th Std - New Books

டவுன்லோடு செய்ய  இங்கு கிளிக் செய்யவும்


12th Std - New Books

டவுன்லோடு செய்ய  இங்கு கிளிக் செய்யவும்

இந்த புத்தகங்களை அனைத்து பெற்றோர்களுக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படட்டும்...

டவுன்லோடு செய்ய  இங்கு கிளிக் செய்யவும்

Tags: கல்வி செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

13 Comments