Breaking News

பேஸ்புக் லாட்டரி செய்தி உண்மையா? யாரும் நம்பாதீங்க....

அட்மின் மீடியா
0
பேஸ்புக் லாட்டரி என்ற ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்கின்ரார்கள் அந்த செய்தியினை பலரும் உண்மை என நம்பி சமூகவளைதளங்களில் பலர் ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தியில் உங்கள் பெயரின் முதல் லட்டரை தேர்ந்தெடுங்கள் இந்த செய்தியினை ஷேர் செய்யுங்கள் உங்கலுக்கு மில்லன் டாலர் பணம் கிடைக்கும் என ஷேர் செய்கின்றார்கள்   

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

இது போன்ற மோசடி செய்திகளை பார்த்தால் நம்பாதீங்க
மற்றவர்களுக்கும் ஷேர் செய்யாதீங்க, 


மேலும் இது போன்ற  பேஸ்புக்கில் நடக்கும்  மோசடிகளை எவ்வாறு தவிர்ப்பது?  என்பது பற்றி பேஸ்புக் தனது உதவிகள் பக்கத்தில் தெளிவாக விளக்கி உள்ளது


ஒரு மோசடி என்று நீங்கள் கருதும் ஒன்றை நீங்கள் கண்டால், நீங்கள் பதிலளிப்பதைத் தவிர்த்து , மோசடியை பேஸ்புக்கில் புகாரளிக்க வேண்டும்  என்றும் தனது பக்கத்தில் கூறி உள்ளது

அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback