Breaking News

FACT CHECK : லாக்டவுனால் FG அனைவருக்கும் 5000 ரூபாய் தருகின்றார்களா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
FG has finally approved and have started giving out free _Rs.5,000_ Relief Funds to each citizen
Below is how to claim and get yours credit Instantly as I have just did now
Note: You can only claim and get credited once and it's also limited so get your now Instantly.

என்று ஒரு செய்தியை சமூகவளைதளத்தில் பலரும் ஷேர் செய்கின்றார்கள்




அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த வலைதளத்தில் சென்று கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் கீழே உள்ளது போன்று செய்திவரும்

Congratulations, you are eligible for the free Rs.5,000 lockdown funds.

How to get your Rs.5,000 credited to your account
1.Before you continue, click the green button "SHARE" and send this to 7 Whatsapp Groups (Only Groups)

2.After the sharing, you will be asked for account number and bank name to receive the Rs.5,000 cash.

நாம் பலமுறை அறிவித்து உள்ளோம் 

ேலும் சமூக வலைதளங்களில் மெசஜ் ஷேர் செய்வதால் கூகுள், வாட்ஸப், பேஸ்புக், டிவிட்டர், போன்ற எந்த ஒரு நிறுவனமும் பணம் கொடுப்பதில்லை

ஷேர் செய்யப்படும் புகைப்படங்களுக்கு கிடைக்கும் லைக்ஸ், ஷேர் அளவைப் பொறுத்து ஃபேஸ்புக் நிதி உதவி அளிப்பது இல்லை.

அதை சேர் செய்யுங்கள் உங்களுக்கு 1 ஜி பி டேட்டா கிடைக்கும்  இதை சேர் செய்யுங்கள் ஒவ்வொறு சேருக்கும் மருத்துவ உதவி தேவைப்படும் நபரின் கணக்கில் வரவு வைக்கப்படும்  என பலவாறு பொய்யாக கடந்த சில ஆண்டுகளக சமூகவளைதளத்தில் பரப்பப்படுகிறது 


இது போல் நீங்கள் அந்த லின்ங்கில் சென்று பார்க்கும் சம்யத்தில் உங்கள் போனுக்கு இண்டர் நெட் வழியே வைரஸ் அனுப்பி உங்கள் தகவல்கள் உங்கள் வங்கி கணக்கு விவரம் வங்கியில் உள்ள பணம் ஆகியன களவு போக வாய்ப்பு உள்ளது

எனவே ஜாக்கிரதை

மேலும்  FG என்பது FEDERAL GOVT OF NIGERIA ஆகும் மேலும் இந்த வதந்தி செய்தியினையும் அது போல் நாம் எதுவும் அறிவிக்கவில்லை என நைஜிரியா அறிவித்துள்ளது

அட்மின் மீடியா ஆதாரம்



மேலும் இது போல் பல செய்திகளுக்கு அட்மின் மீடியா மறுப்பு செய்தி வெளியிட்டுள்லது அதனையும் படியுங்கள் பொய் செய்தி பரப்புவதை நிறுத்துங்கள்


மேலும் படியுங்கள் : அமேசான் Spin And win சலுகை உண்மையா?













எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback