1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க இணையதளம் பள்ளிக் கல்வித்துறை

அட்மின் மீடியா
7
1 ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் செய்துள்ளது பள்ளிக் கல்வித்துறை




தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது.


அதனை பயன்படுத்தி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை வீடியோ மூலம் கற்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடங்கள் (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) இணையதளத்தில் படித்து கொள்ளலாம்
1 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் பாட வாரியாக தனி தனியாக உள்ளது  படித்து பயன் பெறுங்கள்


Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback

7 Comments