FACT CHECK: மத்திய அரசு ஸ்காலர்ஷிப் ரூபாய் 10,000/- என பரவும் போலி செய்தி: யாரும் நம்பாதீங்க
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மத்திய அரசு ஸ்காலர்ஷிப் ரூபாய் 10000 என ஒர் லின்ங்கை ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
கல்லூரி மாணவர்களுக்கு தேசிய கல்வி உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படுவதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் தேசிய கல்வி உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படுவதாக இணையதளங்களில் வரும் தகவல் போலியானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
அட்மின் மீடியாவின் ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்Claim- A message circulating on social media claims that the National scholarship portal is offering a scholarship of Rs 10000 for college students.#PIBFactCheck: It's #Fake. This message is False and misleading. Beware of such Fraudulent websites. pic.twitter.com/KVluldN69R
— PIB Fact Check (@PIBFactCheck) June 10, 2020
Tags: FACT CHECK மறுப்பு செய்தி