FACT CHECK: நிவாரண நிதியாக அரசாங்கம் 2000 கொடுகின்றதா? அந்த செய்தியினை யாரும் நம்பாதீங்க....
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் அரசாங்கம் 2000ரூபாய் நிவாரண நிதியாக தருகின்றது உடனே விண்ணப்பியுங்கள் என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
மேலும் இதுவரை அதிகாரபூர்வமாக மத்திய அரசு இதுவரை இதுபோல் ஒரு திட்டத்தை அறிவிக்கவில்லை என்பது தான் உண்மை
இதுபோல் ஒரு பொய்யான செய்தியினை நம்பி உங்கள் விவரங்களை அங்கு கொடுக்காதீர்கள் என அட்மின் மீடியா தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி