ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....
அட்மின் மீடியா
28
ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுக்கா அலுவலகம் செல்லவேண்டாம். அனைத்து சான்றிதழ்களும் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்
வருமானச் சான்றிதழ்
சாதிச்சான்றிதழ்
இருப்பிடச் சான்றிதழ்
ஓபிசி சான்றிதழ்
வாரிசு சான்றிதழ்
முதல் பட்டதாரி சான்றிதழ்
வேலையில்லா பட்டதாரி சான்றிதழ்
விதவை சான்றிதழ்
கணவணால் கைவிடபட்ட பெண் சான்றிதழ்
போன்றவைகள் விண்ணபிக்கலாம்... விண்ணபிக்க கீழ் உள்ள லின்ங்க்கை கிளிக் செய்யவும்
https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx#
எப்படி விண்ணபிப்பது என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்
எப்படி விண்ணபிப்பது என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்
முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx#
என்ற இணையதளத்திற்கு சென்று இ-சேவை ஐடி-யை Register செய்ய வேண்டும்.
என்ற இணையதளத்திற்கு சென்று இ-சேவை ஐடி-யை Register செய்ய வேண்டும்.
அடுத்து அதில் உள்ள Sing up என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அதில்
தங்களுடைய முழு பெயர், மாவட்டம், தாலுக்கா, மொபைல் எண், மின்னஞ்சல்
முகவரி, ஆதார் எண், Login Id, Password, Confirm Password மற்றும் Captcha
code ஆகியவற்றை டைப் செய்து கொள்ளுங்கள்.பின்பு sing up என்ற பட்டனை கிளிக்
செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய மொபைல்எண்ணுக்கு ஒரு otp எண்
அனுப்பப்படும். அந்த otp எண்ணினை டைப் செய்து enter என்பதை கிளிக் செய்தால்
உங்களுக்கு Registration ஆகிவிடும்.
அடுத்து Login செய்வதற்கு மறுபடியும் home page-க்கு செல்லுங்கள்
அவற்றுள் user name, password டைப் செயுங்கள். அதன்பிறகு அவற்றில்
கொடுக்கப்பட்டுள்ள captcha code-ஐ டைப் செய்யுங்கள்.பின்பு Login என்ற
பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்களுடைய ID லாகின் ஆகிவிடும்.
அல்லது உங்கள் மொபைல் எண்பதிவு செய்து அதில் வரும் ஓடிபி மூலமும் லாக் இன்
செய்யலாம்
லாக்
இன் உள் சென்றவுடன் அதில் Services என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்பு
அதில் Revenue department என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இவற்றை கிளிக்
செய்தவுடன் Revenue department-யில் என்னென்ன சேவைகள் உள்ளது என்று list
out காட்டப்படும்.
அவற்றில் நீங்கள் என்ன விண்ணப்பிக்க போகின்றீர்களோ அதனை செலக்ட் செய்து processd என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து
can நம்பர் பதிவு செய்ய வேண்டும் அதில் உங்கள் விவரம், தந்தை பெயர்,
தாயார் பெயர், குடும்ப உறூப்பினர் விவரம் என அனைத்தையும் பதிவு
செய்யுங்கள் அவ்வளவுதான்
அடுத்து நீங்கள் செலக்ட் செய்த கோரிக்கைக்கு தேவையான documents-ஐ upload செய்ய வேண்டும்.
அதாவது தங்களுடைய புகைப்படம், Any address proof, Birth certificate, self-declaration போன்றவற்றை upload செய்ய வேண்டும்.
மேலே
கூறப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் upload செய்த பிறகு make payment
என்ற ஆப்சன் காட்டப்படும். அவற்றை கிளிக் செய்து கிரிடிட் கார்ட், டெபிட்
கார்டினை பயன்படுத்தி விண்ணப்ப கட்டணம் 60/- ரூபாயை செலுத்தவும்.
இவ்வாறு இணையதளத்தில் அப்ளை செய்தால், அப்ளை செய்த சில நாட்களுக்குள் நீங்கள் விண்ணப்பித்த சான்றிதழை பெற்று கொள்ளலாம்
லாக் இன் செய்ய ஜடி கிரியேட் செய்வது எப்படி
can நம்பர் பதிவு செய்வது எப்படி?
ஜாதி சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி!!
கணவனால் கைவிடபட்ட பெண் சான்றிதழ்
விண்ணப்பிப்பது எப்படி!!
முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி!!
இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி!!
வருமான சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி!!
வேலையின்மை சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி!!
Tags: முக்கிய செய்தி
Arumai nanba arumai
ReplyDeleteVery good move to public
ReplyDeleteThanks brother
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைகும்.
ReplyDeleteபயனுள்ள தகவல் நன்றி
Samyraj v
ReplyDeleteHello
ReplyDeleteபுதிதாகப் பிறந்த குழந்தைக்கு எவ்வாறு சாதி சான்றிதழ் எடுப்பது
ReplyDeleteTN-4202008015033 my income certificate is rejected but not to me what can do
ReplyDeleteமுஸ்லிம்களுக்கு வாரிசுசான்றிதழ் பெறவேண்டுமென்றால் வட்டாட்சியர் தருவதற்கு அனுமதி கிடையாது என்கிறார்கள் அதற்கான Go தங்களிடம் ஏதேனும் இருந்தால் அனுப்புங்கள் மேலும் சான்றிதழ் பெற வேண்டும் என்றால் நீதிமன்றம் சென்றுதான் பெற வேண்டும் என்று கூறுகிறார்கள் தகுந்த விளக்கத்தை அனுப்பவும்
ReplyDeleteமுஸ்லிம்களுக்கு வாரிசுசான்றிதழ் பெறவேண்டுமென்றால் வட்டாட்சியர் தருவதற்கு அனுமதி கிடையாது என்கின்றார்கள் நீதிமன்றம் சென்று தான் பெற வேண்டும் என்று கூறுகிறார்கள் அதற்கான Go ஏதேனும் உங்களிடம் இருந்தால் அனுப்புங்கள் நன்றி
ReplyDeleteDeth cerdificate
ReplyDeleteGOOD INFORMATION NANBA
ReplyDeleteGood
ReplyDeleteஎனது அண்ணன் பசங்களுக்கு வருமாண சான்றிதழ் அப்ளை செய்தோம் பசங்கள் தாத்தா பாட்டி வீட்டு ரேஷன் கார்டு/ஆதார்கார்டில் பெயர் உள்ளது தாய் தந்தை ஒன்றாக வாழாமல் தனியாக வாழ்கிறார்கள் சான்றிதழ்களுக்கு தாத்தா வருமானம் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்ளாமல் தந்தையின் வருமானம்/ஆதார் கேட்கிறார்கள் அவர் இங்கு இல்லை என்ன செய்வது சான்றிதழ் எப்படி வாங்குவது
ReplyDeleteபொது மக்கள் தங்களுக்கு வேண்டிய சான்றிதழ்களை வீட்டில் இருந்து விண்ணப்பித்து பெறும் வசதி இருப்பதால் தேவையற்ற அலைச்சல் மற்றும் மன உளச்சல் இன்றி இருக்கலாம்.அரசின் இந்த நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteBc
ReplyDeleteஇறப்பு சான்றிதழ் எப்படி வாங்குவது
ReplyDeleteHi velaivaippu ku epd vinnapathu
ReplyDeleteHi velaivaippu ku epd vinnapathu
ReplyDeleteOc community ku community certificate must ah...?
ReplyDeletenot working
ReplyDeleteThanks
ReplyDeleteOBC
ReplyDeleteமதிப்பிற்குரிய ஐயா, பணிவான வணக்கம். kஎனக்குத் தெரிந்த ஏழைப் பெண் ஒருவருக்கு உதவி செய்ய அன்புடன் வேண்டுகிறேன். எந்தவித வருமானமும் இல்லாமல் கஷ்டப்படும் இவர் விதவை உதவித்தொகைக்கு மூன்றுமுறை விண்ணப்பித்தும் நேரில் வந்து விசாரிக்காமல் வீட்டுச்
ReplyDeleteசூழ்நிலை அறியாமல் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து விட்டனர் . வேறு யாருடைய உதவியும் இல்லாத இவர் யாரிடம் முறையிட்டால் விதவை உதவித்தொகை கிடைக்கும் எனத் தெரிவிக்குமாறு பணிவாக வேண்டுகிறேன்.
மிக்க நன்றி ஐயா, உங்களின் சேவை தொடரட்டும்!
ReplyDeleteநன்றி ஐயா.
ReplyDeleteBirth certificate epd apply பன்றக்கூ nu solunga
ReplyDeleteNice nanpaa
ReplyDelete