உங்கள் மொபைல் மூலம் வாக்காளர் அட்டை விண்ணப்பிப்பது எப்படி.. வாங்க தெரிந்து கொள்வோம்
அட்மின் மீடியா
0
வாக்காளர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை அனைத்தும் இனி நீங்கள் ஆன்லைனில் செய்து கொள்ளலாம் உங்கள் மொபைல் போன் மூலமே நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
ஆதார் கார்டு
போட்டோ
பேங்க் பாஸ்புக்
புதிதாக வாக்களர் அட்டை விண்ணப்பிக்க கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள் அங்கு புதிய ரிஜிஸ்டர் கொடுங்கள். பிறகு லாங் இன் கொடுங்கள்
https://www.nvsp.in/Account/Loginஅடுத்து உங்களுக்கு அதில் ஒரு விண்ணப்ப படிவம் தோன்றும் அதில் உங்கள் பெயர், முகவரி, வயது , மொபைல் எண், உங்கள் தொகுதி போன்றைவைகளை சரியாக பூர்த்தி செய்து சப்மிட் கொடுங்கள்
அடுத்து உங்களுக்கு உங்கள் விண்ணப்பம் எண் திரையில் வரும் அந்த எண்ணை குறித்து கொள்ளுங்கள்
உங்கள் விண்ணப்பநிலை குறித்து Track Status க்கு சென்று செக் செய்து கொள்ளுங்கள்
விண்ணப்ப நிலை சரிபார்க்க:
https://www.nvsp.in/Forms/trackstatus
மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன் லோடு செய்ய கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்
http://ecapp0155.southindia.cloudapp.azure.com/ROLLPDF/acwise_DraftPdf.aspx
வெளிநாட்டு வாழ் இந்தியர்களே இனி தேர்தலில் நீங்களும் ஓட்டு போடலாம் விண்ணப்பிக்க கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்
https://adminmedia1.blogspot.com/2018/12/blog-post_97.html
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா என்பதை பார்க்க கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்
வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு ஏற்கனவே இருந்து அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை திருத்தம்
செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்
மேலும்
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வாக்காளர் அட்டை இல்லை எனறால்
விண்ணப்பிப்பது எப்படி என்று என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள லின்ங் கிளிக்
செய்யுங்கள்
https://adminmedia1.blogspot.com/2018/09/blog-post_71.html
உங்கள் மொபைல் போன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி என்பதை கீழ் உள்ள வீடியோமூலம் பார்த்துகொள்ளுங்கள்
உங்கள் மொபைல் போன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி என்பதை கீழ் உள்ள வீடியோமூலம் பார்த்துகொள்ளுங்கள்
Tags: முக்கிய செய்தி