சென்னை மாநகராட்சியில் பிறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி?
அட்மின் மீடியா
1
சென்னை மாநகராட்சியில் பிறந்தவர்களுக்கான பிறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி?
- நீங்கள் முதலில் https://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthanddeath.htm சென்னை மாநகராட்சியின் அதிகார் பூர்வ லிங்க்கை கிளிக் செய்யுங்கள்
- அடுத்து அதில் VERIFICATION PRINTING OF BIRTH CERTIFICATE என்று முதலில் இருக்கும் லின்ங்கை கிளிக் செய்யுங்கள்
- அடுத்து அதில் ஆண், அல்லது பெண், பிறந்த தேதி, மாதம், வருடம், மற்றும் பிறந்த மருத்துவமனை ஆகியன் சரியாக பூர்த்தி செய்து கீழ் உள்ள கேப்சாவையும் பதிவு செய்து சப்மிட் கொடுங்கள் அவ்வளவுதான்
- அடுத்து வரும் பட்டியலில் உங்கள் குழந்தையின் பெயர் பார்த்து தேடி பிரிண்ட் கொடுங்கள் உங்கள் பிறப்பு சான்றிதழ் ரெடி
சென்னை தவிர மற்ற ஊர்களில் பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்ய
சென்னை தவிர மற்ற ஊர்களில் இறந்த குழந்தைகளின் இறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்ய
இறப்பு சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள
https://www.adminmedia.in/2020/09/blog-post_77.html
https://www.adminmedia.in/2020/09/blog-post_77.html
Tags: தமிழக செய்திகள்
ஜி கருர் மாவட்டதின் link இருந்தா அனுப்புங்க
ReplyDelete