FACT CHECK: ஆன்லைன் வகுப்பு;10GB இலவச டேட்டா அரசு வழங்குவதாக பரவும் செய்தி உண்மையா?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் 10GB இலவச டேட்டா அரசு வழங்குகின்றது இந்த லின்ங்கில் அப்ளை செய்யுங்க என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அது போல் அரசாங்கம் ஏதும் அறிவிக்கவில்லை
மேலும் அது போல் இதுவரை எந்த ஒரு நெட் ஒர்க் கம்பெணியும் அறிவிக்கவில்லை
எனவே அந்த செய்தியினை யாரும் நம்பாதீர்கள் மேலும் அதில் உங்கள் தகவல்களியும் பகிராதீங்க
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Claim: It is claimed in a #WhatsApp message that government is providing free internet to all the students so that they can give online exams and complete their education amid #COVID19 pandemic.#PIBFactCheck: This claim is #Fake. No such decision has been taken by government. pic.twitter.com/C0vp6MLsNW
— PIB in Tamil Nadu 🇮🇳 (@pibchennai) October 7, 2020
Tags: FACT CHECK மறுப்பு செய்தி