டிசம்பர் 1 முதல் இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவிற்க்கு நேரடி விமான சேவை
அட்மின் மீடியா
0
வருகின்ற 1 டிசம்பர் 2021 முதல் இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு நேரடியாக பயணம் செய்யலாம்..
சவுதியில் 5 நாட்கள் தனிமைப்படுத்தல் இருக்கவேண்டும்..
இந்தியாவில் தடுப்பூசி 2 டோஸ் போட்டவர்களும் 5 நாட்கள் தனிமைபடுத்தல் கட்டாயம்
சவுதியில் கொரானா தடுப்பூசி 2 டோஸ் போட்டவர்களுக்கு 5 நாள் தனிமைபடுத்தல் கிடையாது