Breaking News

FACT CHECK நெருப்பை கக்கும் அபாபில் பறவை என பரவும் வீடியோ!! உண்மை என்ன????

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  மேற்கத்திய நாடுகளின் காடுகளில் திடீர் திடீரென்று நெருப்பு பற்றி எரிவது பற்றி பலரும் சந்தேகித்த வண்ணம் இருந்தனர். தற்சமயம் இந்த பறவை நெருப்பை கக்குவதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர், அதேசமயம் "நமது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பறவையைப் (அபாபீல்) பற்றி எச்சரித்துள்ளார்கள்" என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.  ☝️மேற்கத்திய உலகம் இப்பறவை பற்றி இப்போது தெரிந்து கொண்டுள்ளது என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் ஒரு பறவை உள்ளது அந்த பறவை திடிரென வெடி குண்டுபோல் னெருப்பை கக்குகின்றது இந்த வீடியோவில் உள்ள பறவைதான் அபபில் பறவை என ஷேர் செய்கின்றார்கள்

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள பறவை அபாபில் பறவை கிடையாது

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள பறவை southern lapwing bird என்ற வகையை சார்ந்தது ஆகும் தென் அமெரிக்க பகுதியில் அதிகம் காணப்படும் ஒரு பறவை ஆகும்

மேலும் அந்த பறவைக்கு அது போல் குண்டு போடும் திறன் எல்லாம் இல்லை, ஏன் இதுவரை அறிவியல் பூர்வமாக எந்த ஒரு பறவைக்கும் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளது போல் எந்த சக்தியும் திறனும் இல்லை

அந்த வீடியோவை பார்த்தாலே நன்றாக தெரிகின்றது அது ஒரு கிராபிக்ஸ் என்று 

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

பறவையின் பெயர் :

southern lapwing bird

அந்த பறவை பற்றி விக்கி பீடியாவில்

https://en.wikipedia.org/wiki/Southern_lapwing

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback