10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கார் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கார் ஓட்டுநர் பணிக்கு விண்னப்பிக்கலாம்
பணியின் பெயர்:
கார் ஓட்டுநர்
பணியிடம்:-
கோயம்புத்தூர் – 11,
ஈரோடு -2,
நீலகிரி -1,
சேலம் மேற்கு – 2,
திருப்பூர் – 1
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
56 வயது வரை
தபால் முகவரி:-
The Manager,
Mail Motor Service,
Good Shed Road,
Coimbatore – 641 001
விண்ணப்பிக்க கடைசி தேதி:
10.03.2022.
மேலும் விவரங்களுக்கு:-
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_13012022_MMS_Coimbatore_Eng.pdf
Tags: வேலைவாய்ப்பு