அரசு வேலைக்காக காத்திருப்பவரா உங்களுக்கு ஜாக்பாட் - டிகிரி படித்திருந்தா போதும் மத்திய அரசில் 7500 வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்க
அட்மின் மீடியா
0
மத்திய அரசில் 7,500க்கும் அதிகமானவேலைவாய்ப்புகள் உடனே விண்ணப்பியுங்கள்.
கல்வி தகுதி:
அங்கிகாரம் பெற்ற கல்லூரிகளில் ஏதேனும் ஒரு டிகிரி, படித்திருந்தா போதும்
வயதுவரம்பு:
01.01.2022 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க:
கடைசி தேதி:
23.01.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_23122021.pdf
Tags: வேலைவாய்ப்பு