FACT CHECK அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு அமலுக்கு வந்ததாக பரவும் செய்தி உண்மையா????
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் தமிழக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58 ஆக குறைக்கப்பட்டது அமலுக்கு வருவதாகவும், ஜனவரி 5-ம் தேதி அதற்கான அரசாணை வெளியிட உள்ளதாகவும் புதிய தலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்றை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
தமிழக அரசு இதுபோல் அறிவிக்கவில்லை
மேலும் இந்த செய்தியினை புதிய தலைமுறை செய்தி நிறுவனம் வெளியிடவில்லை
யாரோ அதுபோல் பொய்யாக எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள்
மேலும் அந்த செய்தியை புதிய தலைமுரை வெளியிடவில்லை என தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியா ஆதாரம்....
#FAKENEWS | இது புதிய தலைமுறையில் வெளியான செய்தி அல்ல#Puthiyathalaimurai pic.twitter.com/5nLtDV4zxg
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) January 2, 2022
Tags: FACT CHECK மறுப்பு செய்தி