FACT CHECK இந்தோனேசிய விமான விபத்து என வரும் வீடியோ உண்மையா... முழு விவரம்....
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இந்தோனேசிய விமானம் விபத்து நூலிழையில் தப்பிய பயனிகள் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ உண்மையானது இல்லை,
அது போல் ஒரு சம்பவம் எங்கும் நடக்கவில்லை,
அந்த வீடியோ ஒரு கிராபிக்ஸ் ஆகும் , ஆம் X-Plane 11 என்ற வீடியோ கேம் வீடியோ தான் அது அது போல் யூடியுப்பில் பல ஆயிரம் வீடியோக்கள் உள்ளது
அதனை உண்மை என நம்பி சிலர் ஷேர் செய்கின்றார்கள்
கீழ் உள்ள யூடியூப் லிங்கில் பல வீடியோக்கள் உள்ளது அதில் 6 வது நிமிடத்தில் இந்தோனேசிய விமானம் வருகின்றது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி