FACT CHECK பிரஸ்மீட்டில் மங்கோலிய அதிபர் தீயிட்டு கொண்ட வீடியோ என பரவும் வதந்தி.... உண்மை என்ன
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மங்கோலிய அதிபர் ஒரு வருடத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தருவேன் இல்லாவிட்டால் நான் தீக்குளிப்பேன் என்றார்.எழுபதாயிரம் வீடுகள் மட்டுமே கட்ட முடிந்தது அதனால் தீக்குளித்த காட்சி இது என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
மங்கோலியாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தினை சீனாவிடம் ஒப்படைக்க மங்கோலியா அரசு முடிவினை எதிர்த்து போராட்டகுழுவின் தலைவர்சாலிடாரிட்டி லேபர் யூனியனின் வாரியத் தலைவர் S. Erdene என்பவர் பிரஸ்மீட்டிங் பேட்டி கொடுத்து தன்னை தானே தீயிட்டு கொண்ட காட்சி
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.adminmedia.in/2017/08/blog-post_82.html
Tags: FACT CHECK மறுப்பு செய்தி