Breaking News

FACT CHECK ரஷ்ய தாக்குதல் என பரவும் பொய்யான வீடியோக்கள் தொகுப்பு

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தும் வீடியோ என பல வீடியோக்களை  ஷேர் செய்து  வருகின்றார்கள். ஆனால் அதில் பல பொய்யான வீடியோக்கள் உள்ளன, கிராபிக்ஸ் வீடியோ, மற்ற நாட்டில் நடந்த வீடியோகளையும் எடுத்து ரஷ்ய தாக்குதல் என பரப்பி வருகின்றார்கள்....

அப்படி ஷேர் செய்யப்படும் வீடியோக்களின் பொய்யன வீடியோக்கள் தொகுப்புதான் இது


பொய்யான வீடியோ 1


ஆயுதம் தாங்கிய ரஷ்ய வீரரிடம் தில்லாக ஆக்ரோஷமாக சண்டைபோடும் உக்ரைனின் சிறுமி என பரவும் வீடியோ.... பொய்யானது ஆகும் அந்த வீடியோ கடந்த 2012 ம் ஆண்டு காசாவில் நடந்தது ஆகும், அந்த சிறுமி பபாலஸ்தீனத்தை சேர்ந்தவர் ஆவார் ஆதாரம்

https://youtu.be/E4FM9WGRWdQ


பொய்யான வீடியோ 2


2017 ல் உக்ரைனில் நடந்த வெடிவிபத்து வீடியோ ஆகும் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=pHclBYf4Xmc&feature=emb_title


பொய்யான வீடியோ 3



2017 ரஷ்யாவில் நடந்த பீரங்கி வெடி தோதனை வீடியோ அது

https://vk.com/wall-116554223_202


பொய்யான வீடியோ 4


இது ஒரு வீடியோ கேம் வீடியோ ஆகும் ஆதாரம்

https://www.youtube.com/shorts/ERG5CkduphI


பொய்யான வீடியோ 5



2014 ம் ஆண்டு ரஷ்யா வில் நடந்த போர் ஒத்திகை  இது ஆதாரம்

https://www.facebook.com/watch/?ref=external&v=684191671734525

  பொய்யான வீடியோ 6

 

 

 2014ல் உக்ரைன் அரசுக்கு எதிராக போரடிய கிளர்ச்சியார்கள் வீடியோ

https://www.youtube.com/watch?v=ft8ACcThTuk

 பொய்யான வீடியோ 7

 

 

2015ல் சீனாவின் Tianjin நகரில் ஏற்பட்டது ஆகும் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=993wlZ6XFSs  

பொய்யான வீடியோ 8

 

உக்ரேனிய ராணுவ வீரன் போருக்கு செல்லும் முன் என பரவும் வீடியோ

ஒரு திரைப்படகாட்சியாகும் ஆதாரம் 2.47 வது நிமிடத்தில்

https://www.youtube.com/watch?v=MQD56PiycSU

  பொய்யான வீடியோ 9

 


 

உக்ரைன் தலைநகரில்  ரஷ்யாவின் போர் ஜெட்கள் என பரவும் வீடியோ 

கடந்த 2020 ம் ஆண்டு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் போர்விமான அணிவகுப்பு வீடியோ அது

https://www.youtube.com/watch?v=8fY9-FYIOIU

 

பொய்யான வீடியோ 10  

 

 உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் வீடியோ என பரவும் இந்த வீடியோ 

ஓர் வீடியோ கேம் வீடியோ ஆகும்

 https://www.youtube.com/watch?v=bguDPIDGTZA&t=1737s

 

பொய்யான வீடியோ 11  

                  


இது ஒரு கம்யூட்டர் கிராபிக்ஸ் வீடியோ ஆகும் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=TcBtiQ5C7eY


 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback