சீனாவில் 133 பேருடன் சென்ற விமானம் விபத்து ? பயனிகள் நிலை??
அட்மின் மீடியா
0
சீனாவின் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் போயிங் 737 என்ற விமானத்தில் 133 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது
விமானம் டென்சியாங் என்ற பகுதியில் மலையில் விழுந்து நொறுங்கியதாகவும் விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து தெரியவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது மீட்பு பணிகள் நடந்து வருகின்றது
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தில் இருந்து சென்ற போயிங் 737 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க்ஸோ நோக்கி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மலையில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து தெரியவில்லை.
Tags: வெளிநாட்டு செய்திகள்