ஜப்பான் நாட்டில் பள்ளிகளில் குதிரை வால் சடைக்கு தடை!! காரணம் என்ன தெரியுமா...
அட்மின் மீடியா
0
ஜப்பானில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் குதிரை வால் அதாவது Ponytails ஜடை போட்டுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குதிரை வால் வகை ஜடையில் வரும் மாணவிகளின் கழுத்து பகுதி மாணவர்களிடையே பாலியல் உணர்ச்சியை தூண்டும் வகையில் இருப்பதாக ஜப்பான் அரசு இதற்கு தடை விதித்திருப்பதாக விளக்கம் அளித்து மாணவ மாணவிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
மேலும் இந்த செய்தியானது, ஜப்பான் நாட்டில் மட்டுமில்லாது உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ளது அதேபோல் கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன.
Tags: வெளிநாட்டு செய்திகள்