டிப்ளமோ படித்தவர்களுக்கு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை வாய்ப்பு
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் Junior Engineering Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணியின் பெயர்:-
Junior Engineering Assistant
கல்வித் தகுதி:-
Mechanical Engineering
Electrical / Electrical & Electronics Engineering
Instrumentation / Instrumentation & Electronics
Instrumentation & Control / Chemical
Petroleum / Petrochemical Engineering
போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் Diploma படித்து முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
Junior Engineering Assistant
Junior Technical Assistant பணிகளுக்கு அதிக பட்சம் 30 வயது
Junior Engineering Assistant -IV Trainee
Junior Technical Assistant -IV Trainee பணிகளுக்கு அதிகபட்சம் 26 வயது
விண்ணப்பிக்க கடைசிநாள்:-
14.04.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://cpcl.onlineregistrationform.org/TNCPCLDOC/Notification.pdf
Tags: வேலைவாய்ப்பு