பஞ்சாப்பில் தனிபெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை நிலவரம்....காங்கிரஸ்,பாஜக நிலை என்ன?..!
அட்மின் மீடியா
0
பஞ்சாப்பில் மொத்தம் 117 தொகுதிகள் உள்ளது அதில் பெரும்பான்மைக்கு 59 தொகுதிகள் தேவை உள்ள நிலையில் தற்போது 88 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது
தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி,
பஞ்சாப்
மொத்தம் 117 தொகுதிகள் பெருமான்மை பெற 59 தொகுதிகள்
ஆம் ஆத்மி 88 தொகுதி முன்னிலை
காங்கிரஸ் 13 தொகுதி முன்னிலை
சிரோமணி அகாலி தளம் 09 தொகுதி முன்னிலை
பிஜேபி 04 தொகுதி முன்னிலை
Tags: இந்திய செய்திகள்