FACT CHECK உக்ரைன் ராணுவம் செசன்யா நாட்டிற்குள் நுழைந்து சூரத் அல்-ஃபாத்திஹா ஓதியவரை கொடுரமாக கொன்றதா??? பரவும் வீடியோவின் உண்மை என்ன
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்
As a reminder.. this is what the Ukrainian army did when they entered the land of Chechnya and executed an old man who was reading Surat Al-Fatihah with his wife without mercy
and today the verse is reversed and Chechnya enters with the Russian army.. to take revenge on what the Ukrainians did to them …forward so people can see the real truth about Ukrainians
தமிழில்
நினைவூட்டும் விதமாக..
அன்று உக்ரைன் ராணுவம் செசன்யா நாட்டிற்குள் நுழைந்து தன் மனைவியுடன் சூரத் அல்-ஃபாத்திஹாவை இரக்கமில்லாமல் படித்துக் கொண்டிருந்த முதியவரை கொன்றது
இன்று வசனம் தலைகீழாக மாறி ரஷ்ய இராணுவத்துடன் செசன்யா நுழைந்ததும் இதுதான். நடக்கின்றது உக்ரேனியர்களைப் பற்றிய உண்மையை மக்கள் பார்க்க முடியும்
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ The Search என்ற ஒரு பிரெஞ்சு திரைப்படமாகும்
மேலும் வரலாற்றில் ரஷ்யாவிற்க்கும் ,செசன்யாவிற்க்கும் தான் பிரச்சனை ஏற்பட்டு போர் நடத்தி செசன்யாவை ரஷ்யா கைப்பற்றியது ஆனால் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவுடன் வரும் செய்தியில் வரலாறும் தவறாக உள்ளது
மேலும் கீழ் உள்ள லின்ங்கில் அந்த முழு திரைப்படம் உள்ளது அதில் 3.41 நிமிடம் முதல் 5.35 வரைபலரும் ஷேர் செய்யப்படும் அந்த வீடியோ பகுதி வரும்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி