ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரபூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26 வரை காலக்கெடுவை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் ஏப்ரல் 26ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்