FACT CHECK ரமலானுக்கு அரசு இலவச பொருட்கள் தருகின்றதா?? Dont miss this Government Ramadan Relief Package 2022 என பரவும் செய்தியின் உண்மை என்ன!!! முழு விவரம்...
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் Dont miss this Government Ramadan Relief Package 2022. Each
family will receive essential items such as flour, sugar, ghee, oil,
pulses, gram flour, dates, rice and other items. It takes fews seconds
to apply. Dont miss this great opportunity. Apply Here https://ramadan.com-relief.live
தமிழாக்கம்:
இந்த அரசு ரம்ஜான் நிவாரணத் தொகுப்பு 2022ஐத் தவறவிடாதீர்கள். ஒவ்வொரு
குடும்பமும் மாவு, சர்க்கரை, நெய், எண்ணெய், பருப்பு வகைகள்,
பேரீச்சம்பழம், அரிசி மற்றும் பிற பொருட்களைப் பெறும். விண்ணப்பிக்க https://ramadan.com-relief.live இந்த சிறந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள். என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி பொய்யானது ஆகும்
மேலும் அதில் உள்ள புகைப்படம் WFP(World Food Programme) என்ற பெயரில் செயல்பட்டு வரும்
அமைப்பு. இவர்கள் சர்வதேச அளவில் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும்
மக்களுக்கு உணவு வழங்கும் சேவையை செய்து வருகிறார்கள். குறிப்பாக ஏமன்,
மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா நாடுகள்...
மேலும் ஹைதரபாத்தில் இந்த செய்தி பரவியதை அடுத்து அங்கு மாநில சைபர் கிரைம் போலிசார் அந்த லின்ங் பொய்யானது யாரும் நம்பாதீர்கள் அதனை கிளிக் செய்யாதீர்கள், அப்படி கிளிக் செய்தால் உங்கள் போன் ,அல்லது கம்ப்யூட்டர் தகவல் திருடு போகலாம் என எச்சரித்துள்ளார்கள்இவர்கள்
2022 இல் நோன்பு மாதத்தில் ரமலான் உணவு பொருட்கள் வழங்க இருப்பது உண்மை
தான் ஆனால் அது இந்தியாவிற்கு இல்லை ஏமன் நாட்டிற்கு.
மேலும் நீங்கள் அனுப்பிய Link யை பயன்படுத்துவதை தவிர்க்கவும், அது சரியான லிங்க் இல்லை. அவர்களின் உண்மயான லின்ங் https://www.wfp.org/ இதுதான்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியா ஆதாரம்:-
Tags: FACT CHECK மறுப்பு செய்தி