Breaking News

விமானப்படையில் ஏர்மேன் வேலை 12 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
இந்திய விமானப் படையில் காலியாக உள்ள ஏர்மேன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.





கல்வித்தகுதி:-

12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 

12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல், ஆங்கிலம் படித்திருக்க வேண்டும். 

குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 



வயது வரம்பு:-

விண்ணப்பதாரர் 02  ஜனவரி 2004 அன்று முதல் 1 ஜனவரி 2007 ஆகிய காலகட்டத்திற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.



விண்ணப்பிக்க: -

https://upsconline.nic.in/mainmenu2.php ஆன்லைன் வழியாகவிண்ணப்பிக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்:-

07.06.2022

மேலும் விவரங்களுக்கு:-

Tags: வாட்ஸப் குருப்பில் இனைய வேலைவாய்ப்பு

Give Us Your Feedback