10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள......
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி ஜூன் 17 ஆம் தேதியும்,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளில் மாற்றம் செய்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது
10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் 17 ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது இந்நிலையில் தேர்வு முடிகள் வெளியாகும் தேதி மாற்றப்பட்டு ஜூன் 20ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி 20 ம் தேதி மதியம் 12 மணிக்கு 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகளும்20 ம் தேதி காலை 9.30 மணிக்கு 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது
ரிசல்ட் பார்ப்பது எப்படி:-
கீழ் உள்ள லின்ங்கில் சென்று உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி பதிவு செய்யுங்கள் அவ்வளவுதான்
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பார்க்க:-
என்ற, இணையதளங்களில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களின் மொபைல் போன் எண்ணுக்கும், தேர்வு முடிவு அனுப்பப்படும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிகளில் வழங்கப்படும்.
12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பார்க்க:-
10 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள பள்ளிகல்விதுறை அதிகாரபூர்வ ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்
https://play.google.com/store/apps/details?id=io.cordova.myapp194f6a
12 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழ் உள்ள பள்ளிகல்விதுறை அதிகாரபூர்வ ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்
https://play.google.com/store/apps/details?id=io.cordova.myappac191c
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்