ஜூலை 3 ம்தேதி புதிதாக 2672 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் இன்று ஜூலை மாதம் 3 ம் தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:
தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 2672 பேர்
தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 1487 பேர்
தமிழகம் முழுவதும் இறப்பு: 0 பேர்
தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 3 மாவட்டங்கள்
சென்னை - 1072
செங்கல்பட்டு - 393
கோயம்புத்தூர்- 117
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
Ariyalur 9
Chengalpattu 373 Chennai 1,072 Coimbatore 145 Cuddalore 14 Dharmapuri 6 Dindigul 8 Erode 31 Kallakurichi 12 Kancheepuram 81 Kanyakumari 83 Karur6 Krishnagiri 20 Madurai 54 Mayiladuthurai 4 Nagapattinam 5 Namakkal 25 Nilgiris 11Perambalur 14
Pudukottai 12
Ramanathapuram 6
Ranipet 38
Salem 35
Sivagangai 16
Tenkasi 17
Thanjavur 16
Theni 5
Thirupathur 2
Thiruvallur 131
Thiruvannamalai 35
Thiruvarur 7
Thoothukudi 72
Tirunelveli 89
Tiruppur 21
Trichy 104
Vellore 7
Villupuram 25
Virudhunagar 59
Tags: கொரானா செய்திகள்