B.Sc டிகிரி படித்தவர்களுக்கு அமேசான் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
B.Sc டிகிரி படித்தவர்களுக்கு அமேசான் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
கல்வி தகுதி:-
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது கல்வி நிலையங்களில் Engineering, Computer Science பாடப்பிரிவில் B.Sc Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
மேலும் Development, Technical support துறைகளில் குறைந்தது 02 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.
மேலும் விவரங்களுக்கு:-
https://www.amazon.jobs/en/jobs/2203329/application-engineering
Tags: வாட்ஸப் குருப்பில் இனைய வேலைவாய்ப்பு