நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு 3 கிலோமீட்டர் ஓடிச் சென்ற மருத்துவர்! வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் கோவிந்த் நந்தகுமார் பணி புரிந்து வருகின்றார்இவர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி அவசர லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தபோது கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிகொண்டார்,
ஆனால் மருத்துவமனைக்கு உடனடியாக சென்று உரிய நேரத்தில் அறுவை சிகிச்சையை தொடங்கிட வேண்டும் என்பதால் தனது காரை அப்படியே விட்டுவிட்டு 3 கிலோமீட்டர் ஓடி மருத்துவமனைக்குச் சென்று அறுவை
சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளார் அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ