டிஎன்பிஎஸ்சி குருப் 3 தேர்வு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் !! எப்படி விண்ணப்பிப்பது!! முழு விவரம்
அட்மின் மீடியா
0
கூட்டுறவு சங்கங்களில் காலியாக இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பவதற்கு டிஎன்பிஎஸ்சி குருப் 3 க்கான புதிய அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
பணி:-
இளநிலை ஆய்வாளர் பதவி
பண்டக காப்பாளர்
கல்வி தகுதி:-
10 ம் வகுப்பு தேர்ச்சி
12 ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:-
18 வயது முதல் 32 வயது வரை
விண்ணப்பிக்க:-
https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
14.10.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnpsc.gov.in/Document/english/26_2022_CCSE_III_Notfn_Eng.pdf
குரூப் 3 ஏ தேர்வு
28.01.2023 காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும்
Tags: வேலைவாய்ப்பு