தொழில் வாய்ப்பு ஆவின் பால் கடை வைக்க விண்ணப்பிக்கலாம் முழு விவரம்...
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
ஆவினில்
வணிக ஏற்றுமதியாளர்
மொத்த விற்பனையாளர்
மற்றும் டீலர் ஷிப்பிற்க்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது
கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பம் டவுன்லோட் செய்து ஒரு பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து கீழ் உள்ள முகவரிக்கு தபால் அனுப்புங்கள்
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி:-
TCMPF Ltd.,
Aavin Illam,
3A, Pasumpon Muthuramalinganar Salai,
Nandanam,
Chennai - 600 035
மொத்த டீலர் விண்ண்ப்பம்
ஏற்றுமதி விண்ணப்பம்
https://aavin.tn.gov.in/documents/20142/315607/Application+for+Merchant+Exporters.pdf
கடை வைக்க விண்ணப்பம்:-
https://aavin.tn.gov.in/documents/20142/59228/Applcation+for+AAVIN+FRO.pdf
Tags: தொழில் வாய்ப்பு