FACT CHECK தவறவிட்ட சான்றிதழ் உள்ளது என்னிடம் உள்ளது என பரவும் தகவல் உண்மையா???
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்
அதிகம் பகிரவும்:
பெயர்:B. Vignesh,
JE/SIG/PMK
தவறவிட்ட 10th,12th, BE, ME, UK கல்லூரி சான்றுகள் அனைத்தும் தற்போது என்னிடம் பத்திரமாக உள்ளது.
சான்று Reg no: 14227202
தொடர்புக்கு: M. Selvaraj
Railway,
Manamadurai.
+919626619212
+919698653075
+919566660856
எண்ணுக்கு அழைக்கவும்.
உங்கள் மனிதநேயம் மிக்க ஷேரிங் ஒருவருக்கு உதவும் நன்றி...
என்று ஒரு செய்தியினைபலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-
உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடத்தில் உள்ள 3 மொபைல் எண்கள்
9626619212 ,
9698653075,
9566660856
பலரும் நாம் நல்லது செய்கின்றோம் என அதன் உண்மை தன்மை தெரியாமல் ஷேர் செய்து வருகின்றார்கள்
ஆம் அதில் உள்ள மொபைல் எண்களுக்கு போன் செய்தால் அந்த எண்கள் பயன்பாட்டில் இல்லை என என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது.
இந்த செய்தியில் இருந்து நாம் ஒன்றை தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும்
ஒருவேளை சான்றிதழ் காணாமல் போயிருக்கலாம் அவற்றை கண்டு எடுத்த நபர் உதவி செய்யும் நோக்கில் மேற்கண்ட தகவலை சமூக வலைதளங்களின் ஷேர்செய்திருக்கலாம்
அந்த செய்தியினை பார்த்து சம்பந்தப்பட்ட நபரும் சானிதழ்களை திரும்பப் பெற்றிருக்கலாம்.
மீண்டும் சமூகவலைதளங்கலில் அந்த மெசேஜ் தொடர்ந்து பலரும் ஷேர் செய்து வந்ததால் பலர் போன் செய்திருக்கலாம். அதனால் அந்த நபர் அந்த எண்களை பயன்பாட்டில் இருந்து நீக்கியிருக்கலாம் என யூகிக்க முடிகின்றது
முடிவு:-
எனவே யாரும் மேற்கண்ட இந்த தகவலை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி