I T I , Fitter , Turner , Welder ,படித்தவர்களுக்கு ஓமன் நாட்டில் வேலை விண்ணப்பிப்பது எப்படி...முழு விவரம்
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:- ஓமன் நாட்டில் ஐ.டி.ஐ. பிட்டர், டர்னர், வெல்டர் படித்த ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
கல்விதகுதி:-
I T I
Fitter ,
Turner ,
Welder ,
விண்ணப்பிக்க:-
https://www.omcmanpower.com/regformnew/login.php
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
30.09.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://www.omcmanpower.com/jobInfo.php?jid=310
ஓமன் நாட்டுக்கு பணிக்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் சுய விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் omce80@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது அரசு நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தின் கீழ் இடைத்தரகரோ, ஏஜெண்டுகளோ இல்லை. விருப்பம் உள்ளவர்கள் இந்நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
Tags: வேலைவாய்ப்பு