நவம்பர் 8ம்தேதி முழு சந்திர கிரகணம் வெறும் கண்களால் பார்க்கலாம் முழு விவரம் Lunar Eclipse 2022 in india
நவம்பர் 8ம்தேதி முழு சந்திர கிரகணம்
சந்திர கிரகணம் என்றால் என்ன!!
சிகப்பு நிறத்தில் சந்திரன்
முழுநிலவு, ஏற்படும் நாட்களில் மட்டுமே அதாவது பௌர்ணமி தினத்தில் மட்டுமே நிகழும். அந்த சமயத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் இருக்கும்.
முழுமையான நிலா மறைக்கப்படும் போது நிலவின் மீது விழும் சூரியனின் ஒளியைப் பூமி முற்றிலும் தடுக்கும். சூரிய வெளிச்சத்தின் மிகச் சிறிய அளவு பூமியின் வளிமண்டலம் வழியாக ஒளிவிலகல் அடைந்து நிலவின் மீது படும். இதனால் ராலே ஒளிச்சிதறல் ஏற்பட்டு நிலவு சிவப்பு நிறத்தில் ஒளிரும்.
எப்போது சந்திரகிரகணம்!!
நவம்பர் 8ம்தேதி முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி மதியம் 2.30க்கு தொடங்கி 6.19 மணிக்கு முடிவடையும் என தெரிகின்றது அப்போது, சந்திரனின் 97 சதவீத பகுதியை பூமி மறைக்கும். இதனால், சந்திரன் சிகப்பு நிறத்தில் காணப்படும்.
சந்திர கிரகணம் - இந்தியாவில் தெரியுமா?
இந்தியாவில் கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, நாக்பூர் உள்பட பல நகரங்களில் இதை பார்க்க முடியும். இந்தியாவின் பிற பகுதிகளில் பகுதி நேர சந்திர கிரகணம் மாலை 6.19 மணி வரை தெரியும்.
சந்திரகிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா?
இந்த கிரகணத்தை காண தொலைநோக்கி போன்ற கருவிகளோ, கண்களை காத்து கொள்ள தனிப்பட்ட கண்ணாடியோ தேவையில்லை வெறும் கண்ணால் பார்க்கலாம்.
அடுத்த சந்திர கிரகணம் எப்போது
இதற்கு அடுத்து, அடுத்தாண்டு அக்டோபர் 28ம் தேதி தான் மீண்டும் முழு சந்திர கிரகணத்தை காண முடியும்.
Lunar Eclipse 2022 in india,lunar eclipse 2022,lunar eclipse 2022 in india,eclipse in 2022 in india,lunar eclipse 2022 in india date and time,eclipse 2022,grahanam dates in 20225,lunar eclipse in india,when is lunar eclipse in 2022,lunar eclipse in 2022 in india,moon eclipse 2022 in india.
Tags: இந்திய செய்திகள்