FACT CHECK திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட கிரகணம் அன்று சாப்பிட்ட கர்பிணி பெண் உயிரிழப்பு என பரவும் பொய்யான செய்தி solar eclipse fake news
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் திராவிடர் கழகத்தின் கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வில் கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றார்கள் ஆனால் அந்த நிகழவில் ஒரு கர்ப்பிணி பெண் மயங்கியதால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணம் பாதி நிகழ்வோடு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என்று ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணி பெண்கள் வெளியில் வரக்கூடாது என்றும், இந்த நேரத்தில் சாப்பிடுவது கூடாது என்றும் பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால், இதனால் உடலுக்கு தீங்கு என்று அறிவியல்பூர்வ சான்றுகள் இல்லை எனவும், இது மூடநம்பிக்கை என்று திராவிட இயக்கங்கள் தெரிவித்து வருகின்றனர்.
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.youtube.com/watch?v=RgQ6Yv_P_kg
https://www.youtube.com/watch?v=x5vl056Xuqo
https://www.youtube.com/watch?v=b57BlDK2jJU
https://www.youtube.com/watch?v=zD_8KDRjNS8
suriya kiraganam
சூரிய கிரகணம் 2022 எப்போது
கிரகணம் 2022 எப்போது4
surya grahan 2021 in tamil
suriya kiraganam 2022 in tamil time and date
solar eclipse in tamil
சூரிய கிரகணம் 2022
suriya kiraganam 2021 in tamil
surya grahan tamil
சூரிய கிரகணம் 2022 எப்போது நேரம்
சூரிய கிரகணம் 2021 நேரம் இன்று
சூரிய கிரகணம் எப்போது
சூரிய கிரகணம் 2022 நேரம் இன்று
surya grahan 2022 in tamil
இன்று சூரிய கிரகணம்
suriya kiraganam today
solar system5
lunar eclipse
solar eclipse 2020
chandra grahan 20205
solar system planets
lunar eclipse 2020
solar eclipse 2020 time
solar eclipse time
solar eclipse timings
what is solar system
what is solar eclipse
live solar eclipse
solar eclipse live
what is a solar eclipse
lunar eclipse today
annular solar eclipse
sun eclipse
solar eclipse today
grahan today5
eclipse in 2020
Tags: FACT CHECK மறுப்பு செய்தி