வேலை ரெடியா இருக்கு !! நீங்க ரெடியா!! சேலத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு: 8 ம்வகுப்பு முதல் பட்டபடிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ள அழைப்பு
தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க, ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்' என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
முகாம் நடைபெறும் நாள்
26/11/2022
காலை 08:00 AM மணி முதல் மாலை 04:00 PM வரை
முகாம் நடைபெறும் இடம்:
PADMAVANI ARTS AND SCIENCE COLLEGE FOR WOMEN,
KOTTAGOUNDAMPATTI,
OMALUR MAIN ROAD,
SALE.M-636011
OPPOSITE TO PERIYAR UNIVERSITY
கல்வி தகுதி:
எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 படித்தவர்கள்,
பட்டதாரிகள்,
பட்டய படிப்பு படித்தவர்கள்,
ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள்,
டிரைவர், தையல் பயிற்சி பெற்றவர் பங்கேற்கலாம்.
முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு செய்ய:
https://www.tnprivatejobs.tn.gov.in/Auth/Auth/co_login
முகாமில் கலந்து கொள்ளும் தனியார் நிறுவனங்கள் பட்டியல்
https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/182211170001
மேலும் விவரங்களுக்கு:
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/182211170001
Tags: வேலைவாய்ப்பு