தமிழக அரசில் டிரைவர் வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்
தமிழக அரசில் டிரைவர் வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்
சேலம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஓட்டுநர் பணிக்கு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வி தகுதி:-
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
5 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது தகுதி:-
18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க:-
கீழ் உள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பத்தை டவுன் லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து கீழ் உள்ள முகவரிக்கு தபால் அனுப்பவேண்டும்.
தபால் முகவரி:-
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),
அறைஎண். 210,
2வது தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
சேலம்-636 001.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
22.11.2022
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2022/11/2022110723.pdf
Tags: வேலைவாய்ப்பு