Breaking News

சந்திர கிரகண தொழுகை பற்றி தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அறிவிப்பு... eclipse prayer

அட்மின் மீடியா
0

 ஒவ்வொரு அமல்களையும் நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நபியவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.அதன் வரிசையில் சூரிய அல்லது சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது அந்த தொழுகை எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தி, தெளிவுபடுத்தியுள்ளார்கள்.


இந்நிலையில் இன்று தமிழக்த்தில் சந்திரகிரகணம் தொழுகை பற்றிய அறிவிப்பை ஜமா அத்துல் உலமா சபை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-



சந்திர கிரகணம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு  

அன்பிற்கினிய ஆலிம் பெருமக்களே! இஸ்லாமிய சகோதரர்களே!

நாளை 08.11.2022 பிற்பகல் 2.39 இல் இருந்து மாலை 6.19 வரை சந்திரகிரகணம் உண்டு எனும் தகவல்களை பார்த்திருப்போம்.

ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை சந்திர கிரகணம் நமக்கு மஹ்ரிப் நேரத்தில் தான் தெரிகிறது. ஆதலால் மஹ்ரிபு நேரத்திற்கு முன்பு வரை சந்திர கிரகண தொழுகை என்பது நமக்கு இல்லை .

மஹ்ரிபுடைய தொழுகை முடிந்து 6.19-க்கு உள்ளாக யாருக்கு ய்ப்பு இருக்கிறதோ நேரம் இருக்கிறதோ அவர்கள் தங்களுடைய த்ஹபுகளின் வழிகாட்டுதலின் முறையில் தொழுது கொள்ளவும். என அதில் கூறப்பட்டுள்ளது

மேலும் கிரகண நேரத்தில் தொழுகை மட்டுமல்லாது, திக்ரு செய்தல், பாவமன்னிப்பு தேடுதல், தர்மம் போன்ற அமல்களையும் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். 

Salatul Kusoof

eclipse prayer

Lunar Eclipse prayer

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback